‘அமெரிக்காவும் இஸ்ரேலும் தங்களது அதிர்ஷ்டத்தை மீண்டும் ஒருமுறை சோதித்துப் பார்க்கட்டும்' என எச்சரிக்கை


ஈரானின் அச்சுறுத்தல்களை முடிவுக்குக் கொண்டுவருவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விடுத்த எச்சரிக்கைக்கு எதிர்வினையாற்றிய ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, ‘அமெரிக்காவும் இஸ்ரேலும் தங்களது அதிர்ஷ்டத்தை மீண்டும் ஒருமுறை சோதித்துப் பார்க்கட்டும்' என்று சவால் விடுத்ததுடன், ஈரானுக்கும் முடிக்க வேண்டிய வேலை மிச்சம் இருப்பதாக எச்சரித்துள்ளார்.


No comments

Powered by Blogger.