நீர்கொழும்பைச் சேர்ந்தவரும், நாதாண்டியை வசிப்பிடமாகக் கொண்ட அல்ஹாபிழ் உமாமா சல்பி பஸான் வாகன விபத்தில் காலமானார்.
இவர் கண்டி தஸ்கர அல் ஹக்கானியா அரபுக் கல்லூரியில் தற்பொழுது ஷரி ஆப் பிரிவில் முதலாம் வகுப்பில் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் மாணவர் ஆவார்.
Post a Comment