உஸ்பெகிஸ்தான் - மத்தளை விமான சேவை


உஸ்பெகிஸ்தான் Centrum Air விமான நிறுவனம், தாஷ்கண்ட் மற்றும் மத்தளை ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் இடையிலான திட்டமிடப்பட்ட விமான சேவையை நேற்று (28) ஆரம்பித்தது.


இந்த விமான சேவை 2027 மார்ச் மாத இறுதி வரை, ஒவ்வொரு புதன்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் வாரத்திற்கு இருமுறை முன்னெடுக்கப்படவுள்ளது.

No comments

Powered by Blogger.