ஆட்சி மாற்றம் கோரி போராடினால், அரச வேலை கிடையாது
வன்முறை மூலம் ஆட்சி மாற்றத்தை கோரும் நபர்களுக்கு அரச வேலைவாய்ப்புகள் வழங்குவது நிறுத்தப்படும் என்று உத்தர பிரதேச அரசு அறிவித்துள்ளது.
சமீபத்திய போராட்டங்களில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்று சிலர் கோஷமிட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
உத்தர பிரதேச அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி தலைவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆங்கிலேயர் காலத்தில் இருந்த நடைமுறையை பாஜக அரசு கொண்டு வந்துள்ளதாக விமர்சனம் செய்துள்ளனர்.

Post a Comment