ஞானசாரரை இனிமேல் காவி உடையுடன் காணலாம்
சிறை தண்டனை பெறும் பௌத்த பிக்குகள் தொடர்பான புதிய சட்ட விதிகள் எதிர்வரும் 2 வாரங்களுக்குள் நிறைவேற்றப்படவுள்ளதாகவும், அதற்கமைய இனிவரும் காலங்களில் பிக்குகள் குறித்த அந்தந்த பீடத்தின் அல்லது பிரிவின் பரிந்துரையின் பேரில் காவி உடையுடன் வெளியில் அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

Post a Comment