திடீரென பாய்ந்த இலஞ்ச ஊழல் அதிகாரிகள் - தப்பியோடிய விஜேதாசவின் மகன்


முன்னாள் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்சவின் மகன் ரகித்த ராஜபக்சவின் வீட்டிற்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் நேற்று (28) இரவு  திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.


ரகித்த ராஜபக்சவின் சொத்துக்கள் தொடர்பான விசாரணைக்காகவே இந்த அதிகாரிகள் குழு இராஜகிரிய பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் அமைந்துள்ள அவரது வீட்டிற்குச் 


எனினும், அந்த நேரத்தில் ரகித்த ராஜபக்ச மற்றும் அவரது சாரதி ஆகிய இருவருமே தங்களது கைத்தொலைபேசிகளை இயங்காத நிலையில் வைத்துள்ளனர். அத்துடன் அவர்கள் வீட்டிலிருந்து தப்பியோடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.