இவன் பெருமிதம், பெருமிதம் கொள்கிறானாம் - எதற்காகத் தெரியுமா..??
நான் மிகவும் பெருமிதம் கொள்கிறேன். ஏனெனில், பாலஸ்தீனக் கைதிகளின் வாழ்க்கையை நரகமாக மாற்றினேன், மேலும் மரண தண்டனைச் சட்டத்தைக் கொண்டு வந்தேன்.
நான் மேலும் பெருமிதம் கொள்கிறேன். ஏனெனில், ஒன்றரை ஆண்டுகளுக்குள் நெகேவ் பகுதியில் பாலஸ்தீனர்களின் 10,000 வீடுகளை இடித்துத் தள்ளினேன்.
எதிரிகளை எதிர்கொள்ளும் வகையில் குடியேறிகளுக்கு ஆயுதங்களை வழங்கியதற்காகவும் நான் பெருமிதம் கொள்கிறேன்.
பென் க்விர்:
ஒரு போர்க் குற்றத்திற்கான ஆதாரங்களுக்கு வேறு எனன வேண்டும்...?

Post a Comment