ஈரானில் சவூதி இளவரசர் - துருக்கி உளவுத் தலைவரும், பாகிஸ்தான் இராணுவத்தளபதியும் அதி முக்கிய பேச்சு
ஈரான், பாகிஸ்தான், துருக்கி மற்றும் சவூதி அரேபியாவின் உயர்மட்ட அதிகாரிகள், ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் மொஹ்சென் ரெசாயியின் ஏற்பாட்டில், தெஹ்ரானில் 4 தரப்பு ஆலோசனைக் கூட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
ஈரானிய வெளியுறவு அமைச்சரும் இதில் பங்கேற்றுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர், சவூதி பாதுகாப்பு அமைச்சர் காலித் பின் சல்மான் மற்றும் துருக்கிய உளவுத்துறைத் தலைவர் இப்ராஹிம் கலின் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
யுத்தம் இல்லாத, மக்கள் உயிரிழப்புகள் அற்ற நல்லதொரு தீர்வு கிட்ட பிரார்த்திப்போம்.

Post a Comment