ஜனாதிபதியாக இருந்துபோது ரணில் வழங்கிய பொது மன்னிப்பு செல்லுபடியற்றதாகியது


ஜனாதிபதியாக இருந்தபோது ரணில் விக்ரமசிங்க 2024ஆம் ஆண்டு வழங்கிய பொது மன்னிப்பைச் செல்லுபடியற்றதாக்கி உயர் நீதிமன்றம் இன்று (26) உத்தரவு பிறப்பித்துள்ளது.


ஒருவருடைய முன்னாள் மனைவிக்கு 1.74 மில்லியன் ரூபாய் நிலுவை பராமரிப்புக் கொடுப்பனவைச் செலுத்தத் தவறியதால் 29 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நபருக்கு ரணில் விக்ரமசிங்க வழங்கிய பொது மன்னிப்பையே நீதிமன்றம் இப்படி ரத்துச் செய்துள்ளது. 

No comments

Powered by Blogger.