நிந்தவூர் அல்-மஷ்ஹர் பாடசாலைக்கு 56 மில்லியன் ரூபா பெறுமதியான புதிய கட்டடம் கிடைத்தது


அம்பாறை மாவட்டம், நிந்தவூர் அல்-மஷ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் 56 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டடத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வு இன்று (29.10.2026) பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்றது.

No comments

Powered by Blogger.