10 வருடங்களுக்குப் பிறகு இன்று (24) கொழும்புக்கு வந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவன விமானத்திற்கும் அதன் ஊழியர்களுக்கும் பயணிகளுக்கு வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது. வாரத்திற்கு மூன்று விமானச் சேவைகள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment