இங்கிலாந்தில் பாகிஸ்தான் நகைக் கடையில், திகிலூட்டும் கொள்ளை
மேற்கு யார்க்ஷயரில் உள்ள நகைக்கடை ஒன்றின் மீது இன்று மதியம் நடத்தப்பட்ட அதிர்ச்சிகரமான தாக்குதல் (வாகனத்தைக் கொண்டு மோதி உடைத்து உள்ளே நுழையும் முறை) சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகியுள்ளது.

Post a Comment