வங்கதேச விமானத்தில் நடுவானில் மோதல்
வங்கதேச ஏர்லைன்ஸ் விமானத்தில் நடுவானில் மோதல். லண்டனுக்கு விமானம் புறப்பட்டது. பயணத்தின்போது பயணிகளுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இதனால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உள்ளிட்ட சக பயணிகள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டது.

Post a Comment