"ஹூதி பயங்கரவாதிகளின் ஆக்கிரமிப்பு"
"ஹூதி பயங்கரவாதிகளின் ஆக்கிரமிப்பு முஸ்லிம்களின் கிப்லாவை (வழிபாட்டுத் திசையை) சென்றடைந்துள்ளது, புனிதத் தலங்களின் கண்ணியத்தையோ. அல்லது முஸ்லிம்களின் இரத்தத்தையோ பொருட்படுத்தாத ஒரு ஆயுதக் குழு இது."
மக்கா சார்பு விடயங்களை வெளியிடும் X தளத்தில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. அதன் ஸ்க்ரீன் சொட்டையே இங்கு காண்கிறீர்கள்.

Post a Comment