இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு
பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளது.
அதன்படி, ஒரு லிட்டர் 92 ஒக்டேன் பெட்ரோலின் விலை ரூபா 15 உயர்த்தப்பட்டு, புதிய விலை ரூபா 414 ஆக உள்ளது.
ஒரு லிட்டர் சூப்பர் டீசலின் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதால், அதன்படி 478 ரூபாவாக இருந்த விலை 528 ரூபாவாக அதிகரித்துள்ளது.
மேலும், ஒரு லிட்டர் சுப்பர் டீசலின் விலை 382 ரூபாவாக இருந்த நிலையில், 10 ரூபா உயர்த்தப்பட்டு, அதன் புதிய விலை 392 ரூபாவாக உள்ளது.

Post a Comment