Header Ads



இஸ்ரேலியர்கள் சென்ற டுபாய் விமானத்தை கடத்த முயன்றவர் எந்த நாட்டவர் தெரியுமா..?


இஸ்ரேலிய பயணிகள் விமானத்தைக் கடத்த முயன்ற ஓமன் நாட்டைச் சேர்ந்த விமானி, சவுதி அரேபியாவில் மொசாட் (Mossad) அமைப்பால் விசாரிக்கப்பட்டு வருகிறார்  என  ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.


அதன்பிறகு அவர் இஸ்ரேலுக்கு அழைத்துச் செல்லப்படுவார் என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஷின் பெட் (Shin Bet) அமைப்பினர் பயணிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

No comments

Powered by Blogger.