Header Ads



சிறையில் இருக்க வேண்டிய ஞானசார புத்தகம் வெளியீடு

 
பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் எழுதிய நூல் இன்று (20) கொழும்பில் வெளியிடப்பட்டுள்ளது. நிகழ்வில் பிக்குகள், பொதுஜன பெரமுனவில் முக்கியஸ்தர்கள் என பலர் பங்கேற்றனர்.


ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொது மன்னிப்பை ரத்துச் செய்துள்ள உச்சநீதிமன்றம், அவரது தண்டனையின் எஞ்சிய காலத்துக்கு சிறைவாசம் அனுபவிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.


குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஒரு வாரம் கடந்து விட்ட நிலையிலும், ஞானசார தேரர் தொடர்ந்து சுதந்திரமாக நடமாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.