Header Ads



ஜனாதிபதி அநுரவே, கவனமாக இருங்கள்


அனுராதபுரத்தில் உருவான மக்கள் சுனாமி, விரைவில் கிளர்ச்சியாக மாறும். ஜனாதிபதி அநுரவே கவனமாக இருங்கள்.


பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்குட்டியாராச்சி இப்படி எச்சரிக்கை விடுத்துள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

No comments

Powered by Blogger.