Header Ads



வாழ்நாள் சாதனையாளர் விருது


ஊடகத் துறைக்காகவும், சமூகத்திற்காகவும், இன ஐக்கியத்திற்காகவும் தன்னை அர்ப்பணித்த  என்.எம். அமீன் இன்று (26) வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.


ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தினால், இந்த 'வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கப்பட்டுள்ளது.


கொழும்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் சமூக ஆர்வலர்கள், வெளிநாட்டுப் பிரதிநிதிகள், அமீனுடைய குடும்பத்தினர் என பலர் பங்கேற்றுள்ளனர்.


www.jaffnamuslim.com இணையத்தின் மிக நீண்டகால ஆலோசகராகவும், வழிகாட்டியாகவும் இருந்து செயற்படும் அமீன் நானாவுக்கு நீண்ட ஆயுளும், நல்ல தேகாரோக்கியமும் தொடர்ந்து கிடைக்க அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறோம்...🤲


www.jaffnamuslim.com 

No comments

Powered by Blogger.