Header Ads



பிறப்புச் சான்றிதழ் இல்லாத சிறுவர்களையும் பாடசாலைகளில் சேர்க்க நடவடிக்கைலாம்


குழந்தைகள் அபிவிருத்தி நிலையங்களில் தங்கியுள்ள சில சிறுவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ்கள் இல்லாத காரணத்தால், அவர்களை பாடசாலைகளில் சேர்ப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.


இதனால், உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி, அருகிலுள்ள பாடசாலைகளில் அவர்களை பாதுகாப்பாக இணைப்பதற்கான நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.


இன்றைய (24) நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்ட போது,  அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.