Header Ads



பல வாகனங்கள் ஒன்றுடன், ஒன்று மோதி விபத்து (வீடியோ)


தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் களனிகம மற்றும் தொடாங்கொடை ஆகிய இடங்களுக்கு இடையில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி உள்ளன. கலனிகம அருகே 11 வாகனங்கள் மோதி விபத்து. 6 சிறுவர்கள் உட்பட 13 பேர் காயம்.


https://www.facebook.com/share/v/19JaUs5p9g/




No comments

Powered by Blogger.