Header Ads



அனோஜனின் தாயாரின் உருக்கமான வேண்டுகோள் (வீடியோ)


நேற்று (18) மேன் முறையீட்டு வழக்கிற்காக நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட அனோஜனுக்கு நீதிமன்றம் தீர்பை மாற்றி, மரண தண்டனை என அறிவித்துள்ளது. இதன் பின்னர் அனோஜனுக்கு தனது குடும்பத்திற்கு அழைத்து இதனை தெரிவிக்கும் வாய்ப்பு மட்டுமே கிடைத்துள்ளது.


No comments

Powered by Blogger.