Header Ads



கொள்ளுப்பிட்டி துப்பாக்கிச் சூடு பற்றிய விபரம்


கொழும்பு, கொள்ளுப்பிட்டி - 6 ஆவது ஒழுங்கையில் உள்ள தொடர்மாடி குடியிருப்புப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


கொள்ளுப்பிட்டி 6 ஆவது ஒழுங்கையில் உள்ள தொடர்மாடி குடியிருப்பில் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பதிவாகியுள்ளது.


இந்தச் சம்பவத்தில் காயமடைந்த இருவர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய  நபர்  கைது செய்யப்பட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.