Header Ads



யுத்த வெறி - ஆபாச படங்களை சட்டபூர்வமாக்கி வரி

 

ரஷ்யா உடனான போருக்கு தேவையான நிதியைத் திரட்ட உக்ரைன் அரசு ஆபாச படங்களை சட்டபூர்வமாக்கி அதற்கு வரி விதிக்கும் மசோதாவை அறிமுகப்படுத்த பரிசீலித்து வருகிறது. இதன் மூலம் போருக்குத் தேவையான 30 ஆயிரம் டிரோன்களை வாங்க முடியுமாம். 

No comments

Powered by Blogger.