ஒரு மனிதன் மரணித்துவிட்டால்..
அல்லாஹ்வின் தூதர் நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள்,
ஒரு மனிதன் மரணித்துவிட்டால் அவனுடைய 3 செயல்களைத் தவிர, மற்ற அனைத்தும் முறிந்து விடுகின்றன.
1. நிலையான தர்மம் (ஸதகத்துல் ஜாரியா),
2. பிறருக்குப் பயன்படும் கல்வி,
3. அவனுக்காகப் பிரார்த்தனை செய்யும் ஒழுக்கமுள்ள (ஸாலிஹான) பிள்ளை.
ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம் (ஹதீஸ் எண்: 1631 / 4223)

Post a Comment