Header Ads



திலித்தின் மனு விசாரிக்காமலேயே தள்ளுபடி


கோட்டை நீதவான் முன்வைத்த முறைப்பாட்டை இடைநிறுத்தக் கோரி, தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


நீதிமன்றத்தை அவமதித்ததாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில், கோட்டை நீதவான் முன்வைத்த முறைப்பாட்டுக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தாக்கல் செய்த ரிட் மனுவை நிராகரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


குறித்த முறைப்பாட்டின் அடிப்படையிலான நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு கோரி திலித் ஜயவீர இந்த ரிட் மனுவை தாக்கல் செய்திருந்தார்.

No comments

Powered by Blogger.