Header Ads



முஜிபுர் ரஹ்மானின் யோசனை


குறைந்தபட்சம் பிரதமரோ அல்லது வெளியுறவுத்துறை அமைச்சரோ இந்தக் குழுவை வழிநடத்த வேண்டும். சவுதி அரசாங்கத்துடன் ஏற்கனவே தொடர்பில் இருந்த முன்னாள் அமைச்சர்கள் எதிர்க்கட்சியில் உள்ளனர். அவர்களையும் இதில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.


சவுதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜனுக்காக மன்னிப்பு கோருவது குறித்து SJB நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று (23) பாராளுமன்றத்ரில் தெரிவித்த கருத்து.

No comments

Powered by Blogger.