இது எப்படி இருக்கு..?
ஹார்முஸ் நீரிணை மற்றும் அணுசக்தித் திட்டம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு இறுதி ஒப்பந்தத்தை ஈரானுடன் மேற்கொள்ள அமெரிக்கா விரும்புகிறது.
ஈரானுடன் தான் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு (MoU) மீண்டும் திரும்புவதில் அமெரிக்காவுக்கு இனி ஆர்வம் இல்லை என்று பைனான்சியல் டைம்ஸ்' (Financial Times) தெரிவித்தது.
ஆனால், அமெரிக்கர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்குவதற்கு முன்பாகவே, அமெரிக்கா அந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குத் திரும்ப வேண்டும் என்று ஈரான் வலியுறுத்துகிறது.

Post a Comment