Header Ads



சவூதியில் அனோஜனுக்கு மரண தண்டனை விதிப்பு


(Rajkumar Rajeevkanth)

சமூக ஊடகங்கத்தில் நபிகள் தொடர்பாக பிழையானதொரு கருத்தைப் பதிவு செய்தமைக்காக சவுதியில் கைது செய்யப்பட்டு பின்னர் ஐந்து வருட சிறை மற்றும் மூன்று மில்லியன் ரியால் தண்டப்பணம் என தண்டனை விதிக்கப்பட்ட அனோஜனுக்கான மேன்முறையீட்டு முதற்சி செய்யப்பட்டது.


இன்று மாலை மேன் முறையீட்டுக்கான தீர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


அவருக்கான தண்டனையை குறைக்கும் அரசின் முயற்சி இந்தப் பெரிய இடியாக வந்திருக்கின்றது.


இந்த செய்தி நான் உறுதிப்படுத்தியே வெளியிடுகிறேன். 


அடுத்த முயற்சிகளை செய்வதற்கான ஒத்துழைப்பை மட்டும் எதிர்பார்த்து இந்த செய்தியை வெளியிடுகின்றேன்.


இங்கு இன மத வாத இழிவான கருத்துக்களைத் தவிர்க்கவும்.


அனோஜனின் விடுதலைக்கான குரலாக நாம் அனைவரும் இணைந்து அந்த குடும்பத்திற்கு உதவ வேண்டும்.


நன்றி 🙏🏾 

No comments

Powered by Blogger.