ஒரு தந்தையாக, தாத்தாவாக, கனத்த இதயத்துடன் கூறுகிறேன்
இன்று காசா என்பது குழந்தைகளுக்கான உலகின் மிகப்பெரிய கல்லறையாக மட்டுமல்லாமல், உலகில் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் தங்கள் உடல் உறுப்புகளை இழக்கும் (அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்படும்) இடமாகவும் திகழ்கிறது. காசா நமது காலத்தின் மிகவும் மனிதாபிமானமற்ற மற்றும் அவமானகரமான சிறை முகாமதாக மாறியுள்ளது. இறைவனின் அருளால், 1967-ஆம் ஆண்டு எல்லைகளின் அடிப்படையில், பிராந்திய ஒருமைப்பாட்டுடன், கிழக்கு ஜெருசலேமைத் தலைநகராகக் கொண்ட சுதந்திரமான பாலஸ்தீன அரசு நிறுவப்படும் நல்ல நாட்களை நாம் காண்போம்.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் இன்று (22) துருக்கிய அதிபர் எர்துகானின் பேச்சு.

Post a Comment