மம்தானியிடம் பிரேசில் அதிபரின் எதிர்பார்ப்பு
நீங்கள் மிகவும் இளையவர். உங்கள் வாழ்நாளில் இன்னும் நீண்ட காலம் உங்களுக்கு முன்னால் உள்ளது. எனவே, வறுமையையும், உலகின் ஏழை மக்கள் வாழும் அந்த 'அறியப்படாத' நிலையையும் ஒழிப்பதற்கான அல்லது குறைப்பதற்கான போராட்டத்தில் ஒரு சிறந்த போராளியாகத் திகழ நீங்கள் தயாராக இருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.
பிரேசிலிய அதிபர் லுலா, ஜோஹ்ரான் மம்தானிக்கு:

Post a Comment