Header Ads



பாலஸ்தீனர்களுக்கு எதிரான இனப்படுகொலையை நியாயப்படுத்த நெதன்யாகு பொய்களை கூறினார்


ஐக்கிய நாடுகள் சபையில் இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு தன்னைத் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டு, "உங்களுக்கு வெட்கக்கேடு" என்று கூறியதற்கும், தன்னை "வாயடைக்க" முயன்றதாகக் குற்றம் சாட்டியதற்கும் மேயர் ஜோஹ்ரான் மம்தானி பதிலடி கொடுத்துள்ளார்:


"எப்போதும் செய்வது போலவே, பாலஸ்தீனர்களுக்கு எதிராக அவர் நிகழ்த்திய இனப்படுகொலையை நியாயப்படுத்தும் நோக்கத்துடன், ஆதாரமற்ற பொய்களைத் தனது உரையில் பிரதமர் நெதன்யாகு மீண்டும் கூறினார்."


"ஆயினும், போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பிடிவாரண்டிற்கு அவர் ஆளாகியுள்ளார் என்ற உண்மையை எந்தப் பொய்யாலும் மாற்றிவிட முடியாது." 

No comments

Powered by Blogger.