பாலமுனையில் பிரதான வீதியில் அமைக்கப்பட்டிருந்த தமது கல்லூரியின் பெயர்ப்பலகை சில விஷமிகளால் நேற்றிரவு சேதப்படுத்தப்பட்டுள்ளதாக மஹாஸினுல் உலூம் இஸ்லாமிய கல்லூரி அறிவித்துள்ளது.
Post a Comment