Header Ads



'பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலம்' வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது


தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தில் காணப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்காகத் தயாரிக்கப்பட்ட 'பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலம்' வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.


நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சரின் பணிப்புரைக்கு அமைவாக இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.