Header Ads



அமெரிக்காவில் இருந்து நல்லபடியாக நாட்டுக்கு திரும்பிய ஈரான் அதிபர்


நியூயோர்க் பயணத்தை முடித்துக்கொண்டு ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் தெஹ்ரான் திரும்பியுள்ளார்.  அவர் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்றியதுடன், வெளிநாட்டு அதிகாரிகளுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளையும் நடத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.