பாலிதவின் மனைவியும் காலமானார்
களுத்துறை மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் பிரதியமைச்சருமான பாலித தெவரப்பெருமவின் மனைவி நேற்று(25.09.2026) காலமாகியுள்ளார்.
முன்னாள் பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும அகால மரணமடைந்த பின்னர் அவரது மனைவி ஷெரீன் தெவரப்பெரும, களுத்துறை பிரதேச சமூக சேவை விடங்களில் பாரிய பங்களிப்பை வழங்கியிருந்தார்.
அவரது மரணச் செய்தி அறிந்தவுடன் முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பலரும் அவரது இல்லத்துக்கு சென்றுள்ளனர். இறுதிக் கிரியைகள் குறித்த விபரம் பின்னர் அறிவிக்கப்படும்

Post a Comment