இன்று இலங்கை ரூபா எப்படி உள்ளது...?
இன்று (14) அமெரிக்க டாலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு சற்று சரிவடைந்துள்ளது. இருப்பினும், அமெரிக்க டாலரின் விற்பனை விலை 333.00 ரூபாயாக நிலையாக உள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, அமெரிக்க டாலரின் கொள்முதல் விலை 324.04 ரூபாயிலிருந்து 324.17 ரூபாயாக அதிகரித்துள்ளது.
அதேவேளை, விற்பனை விலையும் 333.07 ரூபாயிலிருந்து 333.22 ரூபாயாக உயர்ந்துள்ளது.

Post a Comment