நியூயார்க்கில் நேரடிச் சந்திப்பு
நியூயார்க்கில் அரக்ச்சி (Araghchi) மற்றும் விட்கோஃப் (Withkoff) ஆகியோருக்கு இடையே நேரடிச் சந்திப்பு நடைபெற்றதை ஈரானிய அரசுத் தொலைக்காட்சி உறுதிப்படுத்தியது.
இந்தச் சந்திப்பு மூன்று மணி நேரம் நீடித்தது.
ஹோர்முஸ் நீரிணையைத் (Strait of Hormuz) திறப்பது தொடர்பான தனது கோரிக்கைகளை ஈரான் முன்வைத்தது:
- கடற்படை முற்றுகையை உடனடியாக நீக்குதல்
- முடக்கப்பட்டுள்ள ஈரானின் அனைத்துச் சொத்துகளையும் உடனடியாக விடுவித்தல்
- அனைத்து முனைகளிலும் போரை முடிவுக்குக் கொண்டுவருதல்
ஆகிய கோரிக்கைகளையும் ஈரான் குறிப்பிட்டுள்ளது. பேச்சு வெற்றியா, தோல்வியா என்ற விபரங்கள் வெளியாகவில்லை.

Post a Comment