Header Ads



அவசரமாக எகிப்துக்கு சென்றுள்ள முகமது பின் சல்மான்


ஹவுதிகளின் தாக்குதல் அதிகரித்துள்ள நிலையில் இன்று (15)  எகிப்திய அதிபர் அப்தெல் ஃபத்தாஹ் அல்-சிசியைச் சந்திப்பதற்காக சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் கெய்ரோவை வந்தடைந்துள்ளதாக எகிப்தின் அரசு சார்ந்த ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.