Header Ads



'கள்ளக் கண்ணீர் விடுவதை நிறுத்துங்கள்' ஈரான் பிரான்ஸ் நாட்டுக்கு எச்சரிக்கை


'கள்ளக் கண்ணீர் விடுவதை நிறுத்துங்கள்' என ஈரான் பிரான்ஸ் நாட்டிடம் கோரிக்கை விடுத்துள்ளது.


 தங்கள் நாட்டு மக்களைக் கொன்றதாகத் தெஹ்ரான் மீது குற்றம் சாட்டிய பிரான்ஸ் வெளியுறவு அமைச்சருக்கு ஈரான் வெளியுறவு அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்: 


"கள்ளக் கண்ணீர் விடுவதை நிறுத்துங்கள்... பிரான்ஸ் ஒன்றரை மில்லியன் அல்ஜீரியர்களைக் கொன்றுள்ளது; ஆனால் பாரிஸ் அந்த எண்ணிக்கையில் பத்தில் ஒரு பங்கைக்கூடப் பதிவு செய்யவில்லை; மேலும் தனது குற்றங்களுக்காக அது இன்னும் மன்னிப்பு கோரவில்லை" எனவும்   ஈரான் குறிப்பிட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.