Header Ads



அனோஜனின் மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்ட ஆவணம்


- Rajkumar Rajeevkanth -


அனோஜனின் மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்ட ஆவணம் நேற்று (20) சவுதிக்கான இலங்கைத் தூதரகதுக்கு கிடைத்துள்ளதாக சவுதிக்கான இலங்கைத் தூதுவர் எங்களிடம் உறுதிப்படுத்தினார்.


அடுத்த கட்ட பணிகளை செய்ய அனைவரும் தயாராக இருப்பதாக அவர் கூறினார்.


தற்பொழுது அனோஜனின் குடும்பம் மற்றும் அவரது ஊரைச் சேர்ந்தவர்கள் எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் உரையாடலில் ஈடுபடுகின்றார்கள்.


அதன் பின்னர் அரச தரப்பில் அமைச்சர்களையும் ஜனாதிபதியையும் சந்திக்கவும் அவர்கள் தயாராக இருக்கின்றார்கள். 



No comments

Powered by Blogger.