256 ஆவது முறையாக தேர்தலில் போட்டி
தமிழ்நாடு தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். 'தேர்தல் மன்னன்' பத்மராஜன்.
256வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்யும் இவர் இதற்காக இதுவரை ரூ.1 கோடி (இந்திய பணம்) வரை செலவழித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
Post a Comment