கதிர்காமம் - புத்தல வீதியில் பயணித்த பஸ் காட்டு யானையுடன் மோதியதில் விபத்து. விபத்தில் பேருந்தில் பயணித்த 21 பேர் காயமடைந்துள்ளனர்.சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Post a Comment