2029 இல் என்னை பொது வேட்பாளராக நிறுத்தலாம்
2029 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அநுர குமாரவும் நானும் குணரத்தினமும் ஆகிய மூவர் மட்டுமே தேர்தல் களத்தில் எஞ்சியிருப்பது குறித்து கம்மன்பில மற்றும் ஜனாதிபதி கூறியுள்ளனர். சிலவேளை என்னை பொது வேட்பாளராகக் கூட நிறுத்தலாம். பார்ப்போம் 2029ஆம் ஆண்டில்.
ஒன்றில் நான் ஜனாதிபதி, அல்லது அநுர ஜனாதிபதி, அல்லது முன்னிலை சோசலிஸ கட்சி தரப்பில் இருந்து உருவாகும் ஜனாதிபதி - இவர்களில் யார் என்பதை மக்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். அதனை ஒரு கேலிக்கூத்தாக மாற்றக் கூடாது. நாட்டை ஆளக்கூடிய பொருத்தமான தலைவரைத் தேர்ந்தெடுக்கவேண்டிய முழுமையான அதிகாரமும் உரிமையும் இந்நாட்டின் சாதாரண மக்களிடமே உள்ளது.
பத்தரமுல்ல சீலரத்ன தேரர்

Post a Comment