வயிற்றில் இருந்த 14 பேனாக்கள்
ஆந்திரப் பிரதேசம்: பெட்லுரிபாலெம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் வயிற்றில் இருந்து 14 பேனாக்கள், 5 மரக் கரண்டிகள் மற்றும் ஒரு மெழுகுவர்த்தியை அகற்றிய மருத்துவர்கள்
2 நாட்களாக கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்ட பெண்ணை பரிசோதித்ததில் வயிற்றில் பேனா, கரண்டிகள் இருந்தது தெரிய வந்தது; இது தெரியவந்த நிலையில், அந்த பெண்ணுக்கு Pica syndrome என்ற பொருட்களை விழுங்கும் பிரச்னை உள்ளதா என மருத்துவர்கள் சந்தேகம்

Post a Comment