காசாவில் ஞாயிற்றுக்கிழமை, 6 ஆம் திகதி, 100 தியாகிகள் அடக்கம் செய்யப்படவுள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் குழந்தைகளும் பெண்களும் ஆவர்.
இவர்களின் சிதைந்த எலும்புக் கூடுகள் இடிபாடுகளிடையே மீட்கப்பட்டிருந்தது.
அல்லாஹ் அவர்கள் அனைவரையும் பொருந்திக் கொள்ளட்டும்.
Post a Comment