Header Ads



அமெரிக்காவுடனான பேச்சு முடிவு, ஈரானிலிருந்து UAE நோக்கி 2 ஏவுகணைகள்


#முக்கியதகவல்: அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வந்த நிலையில், ஈரானிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்தை நோக்கி இரண்டு ஏவுகணைகள் (Ballistic Missiles) ஏவப்பட்டுள்ளன.


ஈரான் இப்போது தனது தாக்குதல் சார்ந்த ராணுவக் கோட்பாட்டைச் செயல்படுத்தத் தொடங்கக்கூடும் சில சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

No comments

Powered by Blogger.