பாலியல் வன்கொடுமை வழக்கில் டிரம்ப் தாக்கல் செய்த இறுதி மேல்முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்டது.
இதன் மூலம், உரிமையியல் நீதிமன்றம் ஒன்றில் பாலியல் தாக்குதலுக்குச் சட்டரீதியாகப் பொறுப்பானவர் என்று தீர்ப்பளிக்கப்பட்ட அமெரிக்க வரலாற்றின் முதல் அதிபர் இவராவார்.
Post a Comment