Header Ads



முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரம்: அரசாங்கத்தின் பக்கம் கோல் அடித்த சாணாக்கியன் Mp


முஸ்லிம் பெண்கள் தங்களது மத மற்றும் கலாசார அடையாளங்களைப் பேணிக்கொண்டு சேவையில் ஈடுபடக்கூடிய வகையில் சுற்றுநிரூபத்தில் தேவையான திருத்தங்களை  மேற்கொள்ள வேண்டும் என சாணாக்கியன் Mp  வலியுறுத்தினார்.


வைத்தியர் சுகுணன் மொசாட் அமைப்புடன் தொடர்புபட்டவர் எனக் கூறுவது பொறுப்பற்ற செயற்பாடு என தெரிவித்த அவர், சுற்றுநிரூபத்தை திருத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் தனிநபர்களை இலக்கு வைத்து குற்றச்சாட்டுகளை முன்வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாது எனக் குறிப்பிட்டார்.


https://www.facebook.com/share/v/1Gm7fyncrR/

No comments

Powered by Blogger.