பன்றி இறைச்சியை சமைக்க மறுத்த முஸ்லிம் சகோதரி
சமையல் போட்டியில், பன்றி இறைச்சியை சமைக்க மறுத்த முஸ்லிம் சகோதரி, இலங்கை முஸ்லிம்களின் மனத்தில் உயர்ந்து நிற்கிறார்.
அல்லாஹ் இவருக்கு ரஹ்மத் செய்யட்டும். நமது பிரார்த்தனையில் இவரை இணைத்துக் கொள்வோம்.
எனினும் கையுறை அணிந்து பன்றி இறைச்சியை சமைத்துக்காட்ட முன்வந்த அந்த முஸ்லிம் சகோதரருக்கு நேர்வழி கிட்ட பிரார்த்திப்போம்.
https://chat.whatsapp.com/KU0mw2EmaHVBIvhktzLXQW?mode=wwc
Jaffna Muslim வட்சப்பில் இணைவதற்கு..👆

Post a Comment